போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசு DRUG FRRE APP என்ற மொபைல் போன்செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது!

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசு DRUG FRRE APP என்ற மொபைல் போன்செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகரங்களிலும், நகரங்களிலும் கிராமங்களிலும் போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டறிந்து அதனை முற்றிலுமாக தமிழகத்திலிருந்து அகற்றி போதை பொருள் இல்லா தமிழகமாக மாற்றிடவும் , போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும், போதைப் பொருளால் ஏற்படும் குற்ற செயல்களை தடுக்கவும்! தமிழக அரசு DRUG FREE APP என்ற மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது,
இந்த மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பொதுமக்கள், தங்கள் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக இந்த செயலியின் வாயிலாக எளிதாக புகார் தெரிவிக்கலாம்,
அரசுக்கு புகார் தெரிவிக்கும் பொது மக்களோ அல்லது தனி நபர்களோ தங்களின் சுய விவரங்களை DRUG FRER மொபைல் செயலியில் பதிவு செய்யத் தேவையில்லை என்றும், புகார் தெரிவிப்பவர்களின் புகார்கள் அனைத்தும் வெளிஉலகிற்கு தெரியாத வண்ணம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது!

தொடர்புடைய செய்திகள்