பிரபல திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்…
பிரபல திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்…
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பன்மொழிகளில் நடித்து புகழ்பெற்ற கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்..
இவர் தமிழில் சாமி, தாண்டவம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்…
கோட்டா சீனிவாச ராவ் சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற சிறந்த வில்லன் நடிகர் ஆவார், இவரது மறைவிற்கு இந்திய திரை உலக பிரபலங்கள் அனைவரும் இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…
