கமுதக்குடி அரசு பள்ளிக்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வாழ்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கமுதக்குடி அரசு பள்ளிக்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வாழ்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கமுதக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்