தேனி மாவட்டம் போடி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் கர்மவீரர் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி நகர் மற்றும் வட்டார நாடார்கள் ஒருங்கிணைப்பு குழு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் கர்மவீரர் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி நகர் மற்றும் வட்டார நாடார்கள் ஒருங்கிணைப்பு குழு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போடி நகர் மற்றும் வட்டார நாடார்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மருத்துவர் வேல்ராஜ் அவர்கள் தலைமையிலும் போடிநாயக்கனூர் நாடார் உறவின்முறை தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ராஜேஷ்,பொருளாளர் மதியழகன் மற்றும் நிர்வாக குழுவினர் இரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்