கிரிக்கெட் போட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிழவனேரி சுபாஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அஜித் நினைவு கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிழவனேரி சுபாஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அஜித் நினைவு கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசு சுபாஷ் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாவது பரிசு ராஜன் Brothers கிருஷ்ணா தியேட்டர், மூன்றாவது பரிசு அஜித் நினைவு கிரிக்கெட் கிளப், நான்காம் பரிசு சாத்தான்குடி அணிகள் வென்றது.
