ராமநாதபுரம் மாவட்டம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 155லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 11 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தங்களது திருக்கையால் திறந்து வைத்தார்கள். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் காளி செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்