சேலம் மாநகர காவல் ஆணையாளராக இன்று (15.07.2025 )பிற்பகல் திரு.அணில் குமார் கிரி இ.கா.ப., அவர்கள் சேலம் மாநகர காவல் அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாநகர காவல் ஆணையாளராக இன்று (15.07.2025 )பிற்பகல் திரு.அணில் குமார் கிரி இ.கா.ப., அவர்கள் சேலம் மாநகர காவல் அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (தெற்கு) திரு. கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்தரா இ.கா.ப., அவர்களும் காவல் துணை ஆணையாளர் (தலைமையகம்) திருமதி.V.கீதா அவர்களும் வரவேற்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்