செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் சீவா டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் சீவா டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது சீவா டி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் தலைமையில் வட்டாட்சியர் கணேசன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் கௌரி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக் மாவட்ட பொதுக்குழு தலைவர் வெளிகாட்டி ஏழுமலை ஒன்றிய துணைச் செயலாளர் ஹேமநாதன் ஒன்றிய துணைத் தலைவர் சித்ரா ராமச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சலை சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர் முகாம் சீவாரி நெல்வாய் நீலமங்கலம் கிராம பொதுமக்கள் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா கலைஞர் கனவு இல்லம் வீடு தேடி மருத்துவம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவினை தலைவர்கள் அரங்கநாதன் பரசுராமன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

தொடர்புடைய செய்திகள்

அம்மா கொண்டு வந்த மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக கொண்டுள்ளது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள் மெட்ரோ ரயில் குறித்து கடந்த 14 தேதி மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை நிறுத்தி வைத்து தற்போது பிரதமர், எடப்பாடியார் சந்திப்பின்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் கோவை,மதுரையில் அரசியல் ஆதாயம் தேட திமுக அரசு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு