உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் போட்டி:
சென்னை: உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் போட்டி:
உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது!இப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்த காரணத்தால் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது!

