உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு: கர்நாடக பெண்ணுக்கு நடந்த அதிசயம்!
உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு: கர்நாடக பெண்ணுக்கு நடந்த அதிசயம்!”கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தம் ‘ஓ ஆர்.எச். பாசிட்டிவ்’ வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதுமருத்துவர்கள் பெண்ணின் ரத்த மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனை கூடத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக மருத்துவ நிபுணர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்!
மருத்துவ பரிசோதனையின் முடிவில் பல அரிய வகை தகவல்கள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

