திருவள்ளூர் உரிமை மீட்க தலைமுறை காக்க பயணத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து,

திருவள்ளூர் உரிமை மீட்க தலைமுறை காக்க பயணத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து, திமுக அரசு அறிவுசார் நகரம் அமைப்பதை தடுத்து நிறுத்த, விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அன்புமணி ராமதாஸ்.

தொடர்புடைய செய்திகள்