சென்னை,தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான MY TVK செயலியை தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது

தொடர்புடைய செய்திகள்