ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வரை
இன்று ராமநாதபுரம் மாவட்டம்,
பரமக்குடி தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை சம்மந்தமாக முதல்வரை சந்தித்து தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர், ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் வணங்கை பாலா மற்றும் நிர்வாக குழு பிரபாகரன் ஆகியோர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் அழைப்பிதழை வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் N.A. ஜெரினா பானு

தொடர்புடைய செய்திகள்