காவல்துறை சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு

ஈரோடு மாவட்டம்:
சத்தியமங்கலம் புன்செய் புளியம்பட்டியில்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா ஆணைக்கிணங்க விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் அமைதியாக நடைபெற, காவல்துறை சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு சத்தியமங்கலம் டி.எஸ்.பி முத்தரசு தலைமையில் நடைபெற்றது.உடன் காவல் ஆய்வாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்