மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் போடிநாயக்கனூர் நகர்நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் TBSSCS வடமலை ராஜைய பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. July 18, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில், கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல் வாழ்த்துக்களோடு. July 18, 2025
மாவட்ட செய்திகள் 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. July 17, 2025
மாவட்ட செய்திகள் முதுகுளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை 33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதுமுதுகுளத்தூர் ஜூலை 17இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியின் வாரச்சந்தையின் ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு 19 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. July 17, 2025
மாவட்ட செய்திகள் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மேலமையூர் ஊராட்சி காமராஜர் நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நீர் பிடிப்பு பகுதியில் திடீர் என மின் இணைப்பு ஒரு மின் இணைப்பு சிங்கள் ஃபேஸ் மற்றோரு இணைப்பு 3-ஃபேஸ் வழங்க பட்டுள்ளது. July 17, 2025
ஜோதிடம் மாவட்ட செய்திகள் செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, July 17, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார் July 16, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட வயலப்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். July 16, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், 03 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார். July 15, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 301 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். July 15, 2025