மாவட்ட செய்திகள் அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! July 15, 2025
மாவட்ட செய்திகள் சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு நிற சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு. July 15, 2025
மாவட்ட செய்திகள் கமுதியில் காமராஜர்சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்மாவட்டசெயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123- வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். July 15, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 15 அரசுத் துறைகள் பங்கேற்று 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது. July 14, 2025
மாவட்ட செய்திகள் கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. July 14, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் (ம) சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. July 14, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்கள் நடவடிக்கை எடுக்காமல் காற்றில் பறக்க விடுவதாகக் கூறி சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டம் பறக்க விட்டு குற்றச்சாட்டை முன் வைத்தார். July 14, 2025
மாவட்ட செய்திகள் டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்கம் மற்றும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நல திட்ட உதவிகள் வழங்கிய. படூர் ஆறுமுகம் July 14, 2025