ஆயுத பூஜையை முன்னிட்டு- 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைகைஅணை பூங்காவிற்கு சுற்றுலா வரும் பயணிகளை குதூகலப்படுத்தி வரும் உல்லாச ரயிலுக்கு பொரி, சுண்டல் படைத்து பூஜை செய்து வழிபாடு நடத்திய பூங்காவில் பணிபுரியும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆயுதபூஜையை கொண்டாடும் வகையில் உல்லாச ரயிலில் ஒருமுறை ஆனந்தமாக ஏறி பயணம் மேற்கொண்டனர்