மாவட்ட செய்திகள் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூளவாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 29 தேதி தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது June 29, 2025
மாவட்ட செய்திகள் கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அமுதா தம்பதியின் மகன் தேவராஜன், வயது, 20 இவர் ஒட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது. June 29, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி அனைவரையும் வரவேற்றார். June 29, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். June 28, 2025
மாவட்ட செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் வருகின்ற ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். June 28, 2025
மாவட்ட செய்திகள் அபிராமத்தில் திமுகபேரூர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் June 28, 2025
மாவட்ட செய்திகள் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில்மாவட்ட எஸ்பி பங்கேற்பு June 28, 2025
மாவட்ட செய்திகள் தேனி மாவட்டம்குச்சனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். June 28, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், எல்ஐசியில் உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், பொதுத்துறைகளை பாதுகாக்க கோரியும் , விவசாயத்தையும் , விவசாய தொழிலாளர்களையும் பாதுகாப்போம் எனவும் , முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கூடாது. June 28, 2025