மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் எடுத்த சீரிய நடவடிக்கையினால் மலேசியாவில் இறந்த வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் உடல் மூன்று நாட்களில் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு மனம் உருகி நன்றி தெரிவித்தனர். August 7, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்கொட்டரை நீர்த்தேக்கம் மூலம் சேமிக்கப்படும் நீர் முழுமையாக விவசாய பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தகவல். August 7, 2025
மாவட்ட செய்திகள் அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சத்திரம் பகுதியில் இருந்து கடைவீதி,மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு, தேரடி, பேருந்து நிலையம் வழியாக அமைதி பேரணியாக வந்து அரியலூர் அண்ணா சிலை அருகில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார், August 7, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற 28 முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 24,424 மனுக்கள் அளித்துள்ளனர். August 7, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மகளிர் வாழ்வாதாரம் பெருக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக கடந்த நான்காண்டுகளில் 554 பயனாளிகள் ரூ.31.23 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தகவல். August 7, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.87 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். August 6, 2025
மாவட்ட செய்திகள் 01/01/2025 முதல் 31/07/2025 வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் மொத்தம் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில்1,84,41,328மதிப்புள்ள பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. August 1, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்துக்குட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சந்துக்கடையில் சட்டவிரோதமான மது விற்பனை24 மணி நேரமும் படு ஜோர் August 1, 2025
மாவட்ட செய்திகள் கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவக்கம் August 1, 2025