மாவட்ட செய்திகள் தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் துவங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” மகத்தான திட்டத்தை பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி மேற்கு ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர்கிராமத்தில் துவக்கி வைத்தார். July 25, 2025
மாவட்ட செய்திகள் கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாய வணிக கருத்தரங்கம் நடைபெற்றது. July 25, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். July 25, 2025
மாவட்ட செய்திகள் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்களெத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம். July 25, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் ‘பேக்’ ஒன்று கிடப்பதாக மரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சவுரி ராஜனுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அவர், கிராம உதவியாளருடன் அங்கு சென்று பேக்கை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 12 கிலோ எடை உள்ள விதை இலை, பூ மற்றும் தண்டுடன் நொறுக்கிய நிலையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. July 25, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. July 24, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் சுமார் 63 கிலோ உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,75,000 அபராதம் விதித்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. July 23, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்2025ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. July 23, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த, தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய அரசு உதவி பெறும் மௌலானா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார். July 23, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,அறிவுறுத்தல். July 23, 2025