லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. June 26, 2025 சினிமா லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஹிட்டடித்த ஜல்லிக்கட்டுஅங்கமால் டைரி போன்ற படங்களை இயக்கியவர்.