திருமண விழாவில் நடிகர்கள் சிலம்பரசன் , தனுஷ் சந்தித்து பேசிக்கொண்டனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் “இட்லி கடை” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் திருமண விழாவில் நடிகர்கள் சிலம்பரசன் , தனுஷ் சந்தித்து பேசிக்கொண்டனர்.