மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார். July 1, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் அமெரிக்கா சென்றிருந்த நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் பயணம் முடிந்து சென்னை வரும் வழியில் உயர் வகுப்பு பயணிகள் தங்கும் லவுஞ்சில் பல நாடுகளின் பத்திரிகைகளுக்கு நடுவில் தினத்தந்தி பத்திரிக்கையை படித்தார். July 1, 2025
மாவட்ட செய்திகள் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்பட்டமளிப்பு விழா. July 1, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026 – ஆம் ஆண்டு வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜீலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்பு திட்டம். July 1, 2025
மாவட்ட செய்திகள் எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம் :- July 1, 2025
மாவட்ட செய்திகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆசிஷ் ராவத் ஐபிஎஸ் அவர்கள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளராக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் G.சந்தீஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. July 1, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு புது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு. July 1, 2025
மாவட்ட செய்திகள் திருச்செங்கோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை திருச்செங்கோடு சங்கமம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்ததூய்மை பெண் பணியாளர்கள் 250 பேருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. July 1, 2025