சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்று போற்றப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாகவே புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பான வழிபாடு September 22, 2025 மாவட்ட செய்திகள்