பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் உத்தரவின் படி சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்