மாவட்ட செய்திகள் வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. June 25, 2025
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒருங்கிணைந்த நகர் கழகம் வார்டு செயலாளர்கள், (பிஎல்ஏ2 )ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது June 25, 2025
மாவட்ட செய்திகள் சேலத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக்கோரிகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். June 25, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மையம் சார்பில் வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். June 25, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைக்க கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. June 25, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து விநாயகபுரத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி ஆட்டோ டீசல் ஒர்க்ஸ் பட்டறையில் வேலை செய்வதற்காக நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு லாரிகளில் நேற்றைக்கு முதல் நாள் இரவு 4 பேட்டரிகள் மார்பு நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். June 25, 2025
மாவட்ட செய்திகள் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர் மனுஷ் நாரண வரே இ. ஆ. ப அவர்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார் June 25, 2025
மாவட்ட செய்திகள் அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அவர்களை பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் உசிலை KA முருகன் ஜி அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும், தேனி மாவட்ட பொதுச்செயலாளருமான MPS முருகன் அவர்களின் இல்ல விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை வழங்கினார். June 25, 2025
மாவட்ட செய்திகள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்தினர் சீருடை தொழிற்சங்கத்தின் சார்பில் கொண்டாட்டம். June 25, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள அக்ரஹாரம் ஊராட்சிப் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், பூமி பூஜை செய்து அடிக்கல் பணிகளை தொடங்கி வைத்தார். June 25, 2025