முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தொடர்புடைய செய்திகள்