புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யில்மிகவும் புகழ்பெற்ற இந்து அறநிலையத்துறையில் தலைமையில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆவணி மாதம் திருவிழாவினை முன்னிட்டு ஏராளமானோர் பக்த கோடிகள் பால்குடம் எடுத்து வருகின்றனர் September 15, 2025 மாவட்ட செய்திகள்