நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.04.2025) நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாசலபதி மகளிர் சுய உதவிக்குழுவினர் | மா கல் மூலம் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டிற்கான சமையல் உபகரணங்கள் தயாரித்து வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.