சென்னை சைதாப்பேட்டை:சாலையோர பூங்கா மேம்படுத்தும் பணிக்காக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அதன் பணிகளை தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி.

சென்னை சைதாப்பேட்டை:
சாலையோர பூங்கா மேம்படுத்தும் பணிக்காக ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அதன் பணிகளை தொடங்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி.
சைதாப்பேட்டை 142 வார்டுக்கு உட்பட்ட மேற்கு ஜோன்ஸ் சாலையில் இண்டஸ் மற்றும் சேன்சைன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார் மா.சுப்பிரமணி!

தொடர்புடைய செய்திகள்