சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் தமிழக வெற்றி கழகம் சிவகங்கை வடக்கு மாவட்ட சாக்கோட்டை வடக்கு ஒன்றியம் திருப்பத்தூர் – வடக்கு, ஆவுடைப் பொய்கையில் சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அ. ஜான் மேஜர் ஏற்பாட்டில் முதல் நிகழ்வாக தனது வீட்டின் முன் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.