கோவை அண்ணா சிலையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தியாவின் மிகப்பெரும் மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றது.சுகுணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான் உயிர் காவலன் திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000க்கும் அதிகமானோர் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி பிரச்சாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்