காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.. September 27, 2025 மாவட்ட செய்திகள்