தவெகவின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டி September 30, 2025 மாவட்ட செய்திகள்