விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது