திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.