நன்னிலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு சமூகநீதி மாணவியர் தங்கும் விடுதி முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டஆட்சியர் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் , நாகை நாடாளுமன்றஉறுப்பினர் ஆகியோர் கல்லூரி மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர்…