தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தமிழக அரசு ஏன் கைது செய்ய மறுக்கிறது அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீர முத்தரையர் முன்னேற்ற கழகம் தமிழர் தேச கட்சியின் நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். October 8, 2025 மாவட்ட செய்திகள்