திருவாரூர் அருகே கொடராச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர்மாவட்ட திமுக இலக்கியஅணி சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா , முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்களைப்பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதும் போட்டியில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்துகொண்டனர் ,

தொடர்புடைய செய்திகள்