கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள்… April 15, 2025 அரசியல், தமிழகம், மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.4.2025) திருச்செங்கோடு நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.