அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 40 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களுக்கு…
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.4.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களில் பயின்று அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 40 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.