ஜோதிடம் திருப்பூர்திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது மகன் ரூபக் மற்றும் மணமகள் நிவேதா இவர்களது திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார் June 5, 2025
ஜோதிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11ம் தேதி அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பார்வையிட்டார் June 5, 2025
ஜோதிடம் கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். June 5, 2025
ஜோதிடம் நாகப்பட்டினம் துளசியாப்பட்டினத்தில் கட்டப்பட்டுவரும் தமிழ் மூதாட்டி ஒளவையார் மணிமண்டப கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் June 5, 2025
ஜோதிடம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாச குழுமங்களில் நிறுவனத் தலைவர் திரு அ அவர்களின் துணைவியார் மறைந்த தனலட்சுமி அம்மையாரின் 78 ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுஇதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது June 5, 2025
ஜோதிடம் சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகள், உறைவிட பள்ளிகள் ஆகியவற்றில்சுழற்சி விதியை மீறி முறைகேடாக பணி நியமனம் நடந்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 80 சமையலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் June 5, 2025
ஜோதிடம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தும்மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள் June 5, 2025
ஜோதிடம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்மஞ்சப்பைகளை வழங்கினார் June 5, 2025
ஜோதிடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. June 2, 2025