தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாச குழுமங்களில் நிறுவனத் தலைவர் திரு அ அவர்களின் துணைவியார் மறைந்த தனலட்சுமி அம்மையாரின் 78 ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுஇதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாச குழுமங்களில் நிறுவனத் தலைவர் திரு அ அவர்களின் துணைவியார் மறைந்த தனலட்சுமி அம்மையாரின் 78 ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவர் சீனிவாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது தொடர்ந்து ஆயிரம் க்கு அதிகமாக வழங்கப்பட்டது ஏழை எளிய மக்களுக்கு நல உதவி திட்டம் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களில் துணைத் தலைவர் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் திருமதி ஆனந்த லட்சுமி கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குனர் நீவாணிநகுலன் மற்றும் நகுலன் தனலட்சுமி சீனிவாசன் வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ் இயக்குனர் ராஜ பூபதி மணி நிதி அலுவலகர் புது நடுலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி நீல்ராஜ் மணச்சநல்லூர் திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தனலட்சுமி பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் குழுமத்தை சார்ந்த துணைவேந்தர் பதிவாளர் கூடுதல் பதிவாளர் முதன்மையாளர்கள் முதல்வர்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் 2000-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டார்கள்
