திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கனகராஜ் சித்திரை செல்வி இல்ல திருமண விழா June 5, 2025 ஜோதிடம் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கனகராஜ் சித்திரை செல்வி இல்ல திருமண விழாவில் திருப்பூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பத்மநாபன் அவர்களும் உடுமலை நகர திமுக நிர்வாகிகளும் ஒன்றிய செயலாளரும் கலந்து கொண்டனர்