அரசியல் தமிழகம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். June 27, 2025
அரசியல் தமிழகம் ஓரணியில் தமிழ்நாடு என்ற புகைப்படத்தினை கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் whatsapp,facebook, X, வலைதளங்கள் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் முகப்பு பக்கமாக வைக்குமாறு தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது. June 27, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு! June 26, 2025
அரசியல் தமிழகம் மாவட்ட செய்திகள் செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி அலுவலர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு. June 26, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சேலம் மையம் சார்பில் வருவாய்த்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். June 25, 2025
இந்தியா தமிழகம் இந்திய இரயில்வே என்பது ஏழை -நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! June 25, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் மாண்புமிகு துணை முதல்வரும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்களை சந்தித்தபோது இளைஞர் மற்றும் இளம் பெண்கள் இன்றைய அரசியல் களத்தில் மக்கள் பணிகளை முன்னெடுக்க பல ஆலோசனைகளை வழங்கினார். என்னுடைய பணி சிறக்க வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டேன். June 25, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. June 25, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! June 22, 2025
தமிழகம் மாவட்ட செய்திகள் லண்டன் பாராளுமன்றத்தில் கிரைடன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செட்டியார்கள் பேரவை தலைவருக்கு விருது. June 20, 2025