எச்சரிக்கை ஒளி கனமழையில் உடைந்து போனது… April 22, 2025 மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுச்சாலையில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற விபத்துகளின் காரணமாக வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை ஒளி அமைப்புவிளக்கு இன்று பெய்த கனமழையில் உடைந்து போனது