தேனி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி மாவட்ட துணைசெயலாளர் ஆ.கந்தன் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் நாடார் பேரவை மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் உடனிருந்தார்.