வன உரிமை சட்டம் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு…

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் வன உரிமை சட்டம் தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ம.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.04.2025) நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில், வருவாய் அலுவலர் / பழங்குடியினர் நல இணை இயக்குநர் திரு.சுரேஷ்குமார் அவர்கள், ஒடிசா மாநில வசுந்ரா நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு.கிரிராவ் அவர்கள், மாவட்ட வன அலுவலர்கள் திருமதி.கிருத்திகா இ.வ.ப., (திருச்சிராப்பள்ளி) அவர்கள், திரு.இளங்கோவன்(அரியலூர்) அவர்கள், திரு.ஆர்.குகனேஷ்(பெரம்பலூர்) அவர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர்கள்(ஊராட்சி), வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி வன பாதுகாவலர், வனச் சரக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்