நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…

நாமக்கல்:விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதை எளிதாக்க.தமிழ்நாடு அரசு வேளாண் அடுக்குத் திட்டத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் மின்னணுமயமாக்கி வருகிறது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இ-சேவைமையங்களில் நில ஆவணங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்