பரமத்தி வேலூர் மேம்பாலம் கட்டும் பணிகள்… April 24, 2025 மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., இன்று (24.04.2025) பரமத்தி வேலூர் வட்டம், கூடச்சேரியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.